|
|
| .:dYNo:. August 6, 2005 07:33 AM PDT அய்யே -/பெ, அப்ப அதுநீரில்லையா... இனிமேலக்கி பின்னூட்டறதுக்கு மின்னாடி போன்ல கேட்டுறணும்போல! மசுருமட்டைன்னு படிச்சப்மே ரோசிச்சேம், ஆத்தா இப்பிடி எழுதாதேன்னு... இப்ப என்ன பிரியோசனம்! சரி வந்தது வந்தீரு அந்த ஈக்குவேஷன சால்வ் பண்ணீட்டு போயிடுவே! .:டைனோ:. | ||
| -/peyarili. August 6, 2005 04:46 AM PDT ஒரு மதியமும் மாலையும் இரவும் இந்தப்பக்கம் வராவிட்டால், இத்தனை கூத்து இங்கேயா? என் புனைபெயரிலும் பதுங்கிப் பதுங்கிப் பூனையோடடுகிறதா? :-( -/அசல் ஒரிஜினல் மெய்யான விசர்ச்சடையன். | ||
| .:dYNo:. August 5, 2005 05:28 PM PDT >>>>அது நீதி; முறை; கரெக்டு; எலே விசரு... அங்கன மொட்டதலக்கும் முழங்கால்சடைக்கும் முடிச்சு வாராப்புல எழுதிபுட்டு இங்கன வந்து நாட்டாம கணக்கா தீர்ப்பாலெ வாசிக்கே. அ ஆ உ ஊ ன்னு எண்ணிக்க வச்சி எழுதிபுட்டு கோயிஞ்சாமி மெம்பர் ப்ளாக்குல நோட்டீஸ¤ம் ஒட்டிப்புட்டு அவாஇவாலில்லன்னு பல்டி, குட்டி/தோப்புக்கரணம் போட்டா நம்பிடுவோம்ல? உம்ம எண்ணிக்கய வெச்சே நேத்து ப்ளாக்கத்தொடங்குண ஈகோமேனியாக்குஞ்சுகளுக்குக்கூட தெரியும்வே இன்னைக்கு நேத்திக்கு ட்ராயர் மாட்டுன சடையெல்லாம் நாளன்னைக்கு பேண்டு வேட்டி மாட்டற மொட்ட ஆகிடுமுன்னு! அதத்தானெவே பூடகமா சொல்றீரு! >>>>ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்.... ஆருக்கு ஆரு கபர்தார்? மலையேறுவே சர்தாரு! .:டைனோ:. | ||
| visarsadayan August 5, 2005 03:24 PM PDT /ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்..../ அது நீதி; முறை; கரெக்டு; ப்ளிண்ட்ஸ்டோன் ஏஜு டைனோவுக்கு எடுத்துச்சொல்லுங்க ஸாமி. மொட்டை வழி வேறே; சடையர் வழி வேறேன்னு சுத்தமா சொல்லுங்க சாமி | ||
| goinchami-8A August 5, 2005 01:45 PM PDT ========== மொட்டை => கோயிஞ்சாமியா? அவிங்க உம் பிறண்ட்ஸ் ஆச்சே? .:டைனோ:. ============== ஆருக்கு ஆரு பெரண்டு?...... கபர்தார்.... | ||
| goinchami-8A August 5, 2005 01:41 PM PDT ஆத்தா....... வேணாம்.... மலையேறு....டயம் செரியில்ல..... | ||
| visarsadayan August 5, 2005 11:22 AM PDT பொய்யி சூது செய்ய அய்யோன்னு போவான்னு அந்த அய்யரு சொன்னது இந்த மயிரைத்தானாக்குமுன்னா நம்பவா போறீரு? இப்புடியாக நீரும் மொட்டை கச்சிக்குட்டைக்குள்ளே அயிக்கியமான அயிரமீனு ஆயி ஊஸி பாஸீ பாலிஸி விக்குறவரு ஆயிட்டீரே ஸாமி!! :-( கோயிஞ்சாமியா? யோவ் ட்டைனோவ்... விசர்ச்சடையன் சூப்பூ என்னிக்கோ டாட்டா காட்டின மூப்பூ; கோயிஞ்சாமி ட்ரூப்பூ இன்னிக்கு நேத்திக்கு ட்ராயர் மாட்டிக்கின்ன நாராயண்ஸாமி க்ரூப்பூ... இத எயுதுற காலத்துல கோயிஞ்சாமியேது? கோயிலேது? குளமேது? குட்டையேது? லேது? நீரு செப்புண்டி ட்டைனோவ் ப்பாப்பூ... | ||
| .:dYNo:. August 5, 2005 10:56 AM PDT ஆத்தா -/பெயரிலி... கிளம்பீட்டயே கிளம்பீட்ட! அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் சொறிந்தும் சொறியாமலும் மறுபடியும் எழுத ஆரம் பிச்சுட்டையே! காயகல்பம் மாட்டு எச்சீ எல்லாம் போட்டு மண்டையில வருசத்துல நாலு முடி வளத்து வச்சேன். இன்னிக்கு கார்த்திக்ராமாஸ் புண்ணியத்துல அதுவும் போச்சு! மொட்டை => கோயிஞ்சாமியா? அவிங்க உம் பிறண்ட்ஸ் ஆச்சே? .:டைனோ:. | ||
| visarsadayan August 5, 2005 09:53 AM PDT mEthiyum ezhuthi mudingja pinnAl | ||
| You_Know_I_AM_UCHCHI_KUDUMI:-) July 29, 2005 06:58 AM PDT ithai eppa anga poodappooReenga mR.VisirsSadaiyan? Eppo Eppo? | ||
| Leave a Comment: |